மாச்சினெசு எலி வால் வௌவால்

மாச்சினெசு எலி வால் வௌவால்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோபோமேட்டிடே
பேரினம்:
ரைனோபோமா
இனம்:
ரை. மாச்சினெசி
இருசொற் பெயரீடு
ரைனோபோமா மாச்சினெசி
கேமான், 1937

மாச்சினெசு எலி வால் வௌவால் (Macinnes 's mouse-tailed bat) என்பது ரைனோபொமாடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை வௌவால் சிற்றினம் ஆகும். இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட புதர் நிலங்கள் மற்றும் வெப்பமான மற்றும் மிதமான பாலைவனங்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Aulagnier, S. (2019). "Rhinopoma macinnesi". IUCN Red List of Threatened Species 2019: e.T19601A21997048. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19601A21997048.en. https://www.iucnredlist.org/species/19601/21997048. பார்த்த நாள்: 16 November 2021.