மாடப்புறா (திரைப்படம்)

மாடப்புறா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் தோல்வியடைந்தது.[2]

மாடப்புறா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். ஏ. சுப்புராமன்
தயாரிப்புபி. வள்ளி நாயகம்
(பி. வி. என். புரொடக்ஷன்ஸ்)
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
வெளியீடுபெப்ரவரி 16, 1962
நீளம்4477 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

பாடல்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பின்னணி இசை அமைத்தவர் வயலின் மகாதேவன். பாடல்களை யாத்தவர் ஏ. மருதகாசி.[1] டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு
1 சிரிக்கத் தெரிந்தால் போதும் டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் இராஜலட்சுமி 03:59
2 ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது 04:16
3 வருவார் ஒரு நாள் பி. சுசீலா 03.31
4 வணக்கம் ஐயா அம்மா 03:06
5 கண்ணைப் பறிக்குதா, கருத்தை இழுக்குதா 03:22
6 கண்ணிரண்டும் தேவையில்லை காண்பதற்கு சூலமங்கலம் இராஜலட்சுமி 03:07
7 ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது (சோகம்) 02:03
8 மனதில் கொண்ட ஆசைகளை சூலமங்கலம் இராஜலட்சுமி & பி. சுசீலா 04:21

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 ராண்டார் கை (6-6-2015). "Madappura (1962, Tamil)" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2-4-2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170402004604/http://www.thehindu.com/features/blast-from-the-past-madappura-1962/article7289260.ece. பார்த்த நாள்: 2-4-2017. 
  2. "சரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே...!". தினமணி. 21 மே 2016. https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/may/21/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-5.-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87...-2512590.html. 
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 90 - 91.