மாண்ட் ஓரோஹெனா
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஓரோகெனா மலை (Mont Orohena) தென் பசிபிக் பகுதியில் தாகித்தி தீவில் அமைந்துள்ள ஒரு மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2,241 மீட்டர் (7,352 அடி)[2] உயரத்தில் அமைந்துள்ள[2] இம்மலை பிரெஞ்சு பாலினேசியாவின் மிக உயரமான இடமாகும். மோண்ட் ஓரோகேனா ஒரு அழிந்துபோன எரிமலையாகும். நிலப்பரப்பு தனிமைப்படுத்தலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.[3]
ஓரோகெனா மலை Mont Orohena | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,241 m (7,352 அடி)[1] |
புடைப்பு | 2,241 m (7,352 அடி)[1] |
பட்டியல்கள் | மீ உச்சி |
ஆள்கூறு | 17°37′23″S 149°28′37″W / 17.62306°S 149.47694°W[2] |
புவியியல் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Australia, New Zealand, Oceania Ultra-Prominence Page" Peaklist.org. Retrieved 2011-12-09.
- ↑ 2.0 2.1 "Mont Orohena". Peakbagger. பார்க்கப்பட்ட நாள் 18 December 2022.
- ↑ "Tahiti: Does this Polynesian idyll still have the same allure?". The Independent. 25 September 2010. பார்க்கப்பட்ட நாள் 18 December 2022.