மாதங்கலீலா

மாதங்கலீலா என்பது ஆசிய யானைகளைப் பற்றிய ஒரு மலையாள நூல்.[1] இதை எழுதியவர் திருமங்கலத்து நீலகண்டன். மாதங்கம் என்றால் யானை என்று பொருள். 1942 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் யுனிவர்சிட்டி பிரஸ் இந்நூலை வெளியிட்டது. இந்நூல் முழுக்க முழுக்க கவிதை நடையில் அமைந்தது. அடிப்படையில் இந் கஜலட்சண சாத்திரம் எனும் சமசுகிருத நூலின் தழுவல் என்று கூறப்படுகிறது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.
  2. "கஜலக்ஷண சாஸ்திரத்தின் தழுவல்". Archived from the original on 2008-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதங்கலீலா&oldid=3590969" இலிருந்து மீள்விக்கப்பட்டது