மாதிகா

தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட ஒரு சாதியினர்

மாதிகா (Madiga) இனத்தவர்கள் தெலுங்கானா மக்கள் தொகையில் 12% பேர் உள்ளனர்.[1][2] தெலுங்கானாவில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே. மாதிகா இனத்தவர்கள் தாய் மொழி தெலுங்கு ஆகும்.[3][4][5] இவர்கள் தங்களை அருந்ததியலூ என்று அழைப்பதையே பெருமைப்படுகிறார்கள்.[6][7][8]

மாதிகா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அருந்ததியர், ஜம்புவுலு

தெலுங்கானா மாநில பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 61% பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர்.[9][10] அடுத்ததாக ஆந்திரா பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 42% பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர். கர்நாடகாவிலும் தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர். ஆந்திரா மாநில எல்லையை ஒட்டிய கர்நாடகா மாவட்டங்களில் பெரும் அளவு தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர்[11] [12]சென்னை மாகாணத்தில் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 130,386 பேர் மாதிகா இனத்தவர்கள் இருந்தனர்.[13] 1931 கணக்கெடுப்பின்போது சென்னை மாகாணத்தில் 17,396 பேர் மாதிகா என்ற பெயரைப் புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்தனர் [14].தற்போது ஜனார்த்தனன் குழு அறிக்கை (2008) படி தமிழகத்தில் மாதிகா இனத்தவர்கள் 5,103 பேர் உள்ளனர். அதாவது மாதிகா இனத்தை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் மாதிகா என்ற பெயரைப் புறக்கணித்துவிட்டு தங்களை அருந்ததியர் என்ற பெயரிலேயே பதிவு செய்ததால் 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 7,71,659 பேர் அருந்ததியர்கள் உள்ளனர் [15].அருந்ததியர் என்ற பெயர் 1920-ஆம் ஆண்டுக்குப்பின் உருவானது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு
  • கொனேரு ரங்கா ராவ் - ஆந்திரா மாநில முன்னாள் துணை முதல்வர் [16][17]
  • தாமோதர் ராஜ நரசிம்ம - ஆந்திரா மாநில முன்னாள் துணை முதல்வர்[18][19]

மேற்கோள்கள்

தொகு
  1. Gaurav J. Pathania, ed. (2018). Sociological Bulletin. VED from VICTORIA INSTITUTIONS. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. SAPTARSHI BHATTACHARYA, ed. (2014). War Won, Now Battle Begins For Telangana. The hindu centre.
  3. K L Sharma, ed. (2013). Readings in Indian Sociology: Volume II: Sociological Probings in Rural Society. p. 280. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  4. Sociology, ed. (1960). Sociological Bulletin, Volumes 9-11. Indian Sociological Society., INSTITUTIONS. p. 210. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); line feed character in |publisher= at position 32 (help)
  5. Sociology, ed. (1993). Indian Journal of Social Research. Indian Sociological Society., Volume 34. p. 377. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); line feed character in |publisher= at position 32 (help)
  6. Unseen: The Truth about India’s Manual Scavengers. 2014. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  7. The Oriental Anthropologist: A Bi-annual International Journal of the Science of Man, Volume 5. Serials Publications,. 2005. p. 252. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: extra punctuation (link)
  8. Census of India, 1961, Volume 2, Part 6, Issue 31. India. Office of the Registrar General. 1961. p. 9. {{cite book}}: Text "Manager of Publications" ignored (help)
  9. E.L. Desmond, ed. (2017). Legitimation in a World at Risk: The Case of Genetically Modified Crops in India. India. Office of the Registrar General. p. 105. {{cite book}}: Text "Manager of Publications" ignored (help)
  10. E.L. Desmond, ed. (2017). Legitimation in a World at Risk: The Case of Genetically Modified Crops in India. India. Office of the Registrar General. p. 105. {{cite book}}: Text "Manager of Publications" ignored (help)
  11. Kumar Suresh Singh (1998). India's Communities. Vol. 5. p. Oxford University Press. In Karnataka, the Telugu- speaking Madiga (SC) are distributed in the border districts of Andhra Pradesh {{cite book}}: no-break space character in |quote= at position 3 (help)
  12. Saki (social activist.),Vimukthi Prakashana (1998). Making History: Stone age to mercantilism. p. :. The telugu madigas are an untouchable caste forming 4% of karnataka population today . The concentration of the telugu Madiga population is to be found in the districts of Karnataka bordering Andhra Pradesh excluding Kolar, with two powerful penetrations into Shimoga and Dharwad districts {{cite book}}: no-break space character in |quote= at position 87 (help)CS1 maint: extra punctuation (link)
  13. Mciver, Lewis (1883). Imperial Census Of Presidency Of Madras (1881) Vol.1,2,3 & 4. p. :. In the Census Report of 1881, 130,386 Madigas population is to be found in the districts of  Madras Presidency {{cite book}}: no-break space character in |quote= at position 92 (help)CS1 maint: extra punctuation (link)
  14. Sameeksha Trust (1974). Economic and Political Weekly. Vol. 9. p. 1963.
  15. Office of the Registrar-General (2001). Out of 76 SCs, five SCs Adi Dravida, Pallan, Paraiyan, Chakkiliyan and Arunthathiyar together constitute 93.5 per cent of the SC population of the state. Adi Dravida are numerically the largest SCs with a population of 5,402,755, constituting 45.6 per cent of the state SC population. They are followed by Pallan 2,272,265 (19.2 per cent), Paraiyan 1,860,519 (15.7 per cent), Chakkiliyan 777,139 (6.6 per cent) and Arunthathiyar 771,659 (6.5 per cent). Thirty five (35) SCs have reported population below one thousand. Among the districts Thiruvarur has the highest proportion of SC population to its total population (32.4 per cent) while Kanyakumari has the lowest (4 per cent). {{cite book}}: Missing or empty |title= (help)
  16. Akepogu Jammanna ,Pasala Sudhakar, ed. (2016). Dalits' Struggle for Social Justice in Andhra Pradesh (1956-2008): From Relays to Vacuum Tubes. India. Office of the Registrar General. p. 237.
  17. Social Action Volume 54. Indian Social Institute,. 2004. p. 190.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  18. "Telangana Minister appointed Deputy CM of Andhra Pradesh" (in en-IN). sify. 2011. https://www.sify.com/news/telangana-minister-appointed-deputy-cm-of-andhra-pradesh-news-national-lgku4ffaeejsi.html. பார்த்த நாள்: 30 August 2019. 
  19. "Fathers death forced Damodar into politics" (in en-IN). News18. 2011. https://www.news18.com/news/india/fathers-death-forced-damodar-into-politics-375111.html. பார்த்த நாள்: 30 August 2019. 
  20. "K Chandrasekhar Rao dismisses deputy CM Dr Rajaiah, appoints Warangal MP" (in en-IN). deccanchronicle. 2015. https://www.deccanchronicle.com/150125/nation-politics/article/k-chandrasekhar-rao-dismisses-deputy-cm-dr-rajaiah-appoints-warangal. பார்த்த நாள்: 30 August 2019. 
  21. "Complaint against KCR for 'insulting' deputy CM" (in en-IN). timesofindia. 2014. https://m.timesofindia.com/india/Complaint-against-KCR-for-insulting-deputy-CM/articleshow/42203086.cms. பார்த்த நாள்: 30 August 2019. 
  22. "KCR pitches Kadiyam against Manda Krishna" (in en-IN). greatandhra. 2017. https://m.greatandhra.com/politics/gossip/kcr-pitches-kadiyam-against-manda-krishna-86555. பார்த்த நாள்: 30 August 2019. 
  23. "I belong to Madiga sub-caste: Kadiyam Srihari" (in en-IN). youtube. 2015. https://m.youtube.com/watch?v=6xuSTlyJjec. பார்த்த நாள்: 30 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதிகா&oldid=4094831" இலிருந்து மீள்விக்கப்பட்டது