மாட்டுங்கா
(மாதுங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாட்டுங்கா (மாதுங்கா) என்பது மும்பை நகரத்தின் ஒரு பகுதியாகும். இது மும்பையின் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று. மும்பையில் பிற மாநில மக்கள் அதிகளவில் வாழும் மக்களைக் கொண்ட பகுதியாகும். இங்கு மும்பை பல்கலைக்கழகத்தின் வேதித் தொழில்நுட்பக் கழகம் அமைந்துள்ளது. இங்கு ரயில் நிலையம் உள்ளது. சாலைப் போக்குவரத்திற்கு மாதுங்கா ரோடு உள்ளது.[1]தமிழர்களும், மலையாளிகளும் அதிகளவில் வசிக்கின்றனர்.[2]
மாட்டுங்கா | |
---|---|
நகர்ப்பகுதி | |
அடைபெயர்(கள்): மாட்டுங்கா, மாதுங்கா | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை நகர மாவட்டம் |
நகரம் | மும்பை |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 400019 |
வாகனப் பதிவு | MH-01 |