மாதேஅள்ளி காளியம்மன் கோயில் தேர் விபத்து

2022 இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற விபத்து

மாதேஅள்ளி காளியம்மன் கோயில் தேர் விபத்து என்பது 13 ஜூன் 2022 இல் நடைபெற்ற விபத்தாகும். இந்த விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.

விபத்து

தொகு

தர்மபுரி மாவட்டம் மாதேஅள்ளி காளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. முன்புறமாக சாய்ந்து விழுந்தமையால் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

நிவாரணம்

தொகு

தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் தந்தனர். [1][2]

ஆதாரங்கள்

தொகு
  1. "தர்மபுரி தேர் விபத்து: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..!". Daily Thanthi. 13 ஜூன், 2022. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "தருமபுரி தேர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அமைச்சர்". இந்து தமிழ் திசை.