மாதேஅள்ளி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

மாதேஅள்ளி (Madehalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643630.[1] இது மாதேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்.

மாதே அள்ளி
மாதேள்ளி

மாதேஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636811

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 297 கிலோமீட்டர் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1298, மொத்த மக்கள் தொகைகள் 5388,[3]. இதில் 2773 ஆண்களும் 2615 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 53.2 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள் தொகு

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B012'26.2%22N+78%C2%B003'48.2%22E/@12.207276,78.0611903,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.207276!4d78.063379?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
  4. "Madehalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதேஅள்ளி&oldid=3597869" இலிருந்து மீள்விக்கப்பட்டது