மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல், 2022

மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல், மாதேஷ் மாநில சட்டமன்றம் ஆயுட்காலம் முடிவுற்றதால் கலைக்கப்பட்டது. [1]2022 நேபாள பொதுத் தேர்தலின் போது இம்மாநில சட்டமன்றத்த்தின் 107 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு 20 நவம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெற்றது. 22 நவம்பர் 2022 முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் முடிவுகள்

தொகு
அரசியல் கட்சி நேரடித் தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
நேபாளி காங்கிரஸ் 13 209525 20.87 10 23
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) 12 175959 17.53 7 19
மக்கள் சோசலிச கட்சி 8 139903 13.94 6 14
ஜனமத் கட்சி 6 123154 12.26 6 12
மாவோயிஸ்டு மையம் 4 86546 8.62 4 8
ஐக்கிய சோசலிச பொதுவுடமைக் கட்சி 4 58588 5.84 3 7
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி 7 53618 5.34 3 10
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி 0 37196 3.7 2 2
நாகரிக உன்முக்தி கட்சி 0 28518 2.84 1 1
சோசலிச கூட்டமைப்பு கட்சி 0 27666 2.76 1 1
பிறர் 0 63084 6.28 0
சுயேட்சைகள் 6 - 6
செல்லாத வாக்குகள்
மொத்தம் 100 64 1003754 100 43 107
பதிவான வாக்குகள்
ஆதாரம்:

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://web.archive.org/web/20170906223902/http://gorkhapatraonline.com/epaper/showimage?img=uploads%2Fepaper%2F2017-09-05%2Fd5dc862970aa8746d2409f4855e61ae7.jpg. Archived from the original on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2022-06-14. {{cite web}}: Missing or empty |title= (help)