மாத்தூர், சிமோகா மாவட்டம்
மாத்தூர் (Mattur or Mathur) கர்நாடகா மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சிமோகா நகரத்திலுருந்து 8 கிமீ தொலைவில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும். இக்கிராமத்தினர் சமசுகிருத மொழியை அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்துகின்றனர்.[1][2][3][4] மாத்தூர் கிராமத்தில் இராமர் கோயில், சிவன் கோயில் மற்றும் லெட்சுமி கேசவர் கோயில் உள்ளது.
மாத்தூர்
மாத்தூரு | |
---|---|
கிராமம் | |
அடைபெயர்(கள்): சமஸ்கிருத கிராமம் | |
கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டத்தில் மாத்தூர் கிராமத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 13°52′26″N 75°33′32″E / 13.87389°N 75.55889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | சிமோகா |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | சமசுகிருதம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 577203 |
அருகமைந்த நகரம் | சிமோகா |
இரட்டை கிராமங்களான மாத்தூர் - ஹோசஹள்ளி மக்கள் அன்றாட பயன்பாட்டில் சமசுகிருத மொழியை பயன்படுத்துகின்றனர். இதனால் இவ்விரண்டு கிராமங்களையும் ஒன்றாகக் கருதுவர்.[5]
இவ்விரண்டு கிராமங்களில் கன்னட மொழியுடன், சமசுகிருத மொழியை வட்டார மொழியாக அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.[6] மாத்தூர் கிராம மக்களில் பெரும்பாலான, ஏறத்தாழ 5,000 நபர்கள் சமசுகிருத மொழியை பேசவும், எழுதவும், படிக்கவும் செய்கின்றனர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் பேசும் கிராம மக்கள
- ↑ Indian village where people speak in Sanskrit
- ↑ Omkar Nath Koul, L. Devaki, Central Institute of Indian Languages, Unesco (2000). Linguistic heritage of India and Asia. Central Institute of Indian Languages. p. 247.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Arvind Sharma (2005). New focus on Hindu studies. D.K. Printworld (P) Ltd.,. p. 65.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Rao, Subha J (2 March 2008). "Keeping Sanskrit alive". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/Keeping-Sanskrit-alive/article15401481.ece. பார்த்த நாள்: 13 January 2017.
- ↑ "Sanskrit village set to glow anew - Times of India". பார்க்கப்பட்ட நாள் 25 November 2016.
- ↑ "This village speaks gods language - Times of India". பார்க்கப்பட்ட நாள் 25 November 2016.