மாநில நெடுஞ்சாலை 130 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 130 அல்லது எஸ்.எச்-130 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்னும் இடத்தையும், வாணியம்பாடி என்ற இடத்தையும் இணைக்கும் குடியாத்தம் - கடம்பூர் - கைலாசகிரி - வாணியம்பாடி சாலை ஆகும். இதன் நீளம் 41.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு