மாநில நெடுஞ்சாலை 134 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 134 அல்லது எஸ்.எச்-134 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் என்னும் இடத்தையும்,மரக்காணம் என்ற இடத்தையும் இணைக்கும் திண்டிவனம் -மரக்காணம் சாலை ஆகும்.இதன் நீளம் 34 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்