மாநில நெடுஞ்சாலை 160 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 160 அல்லது எஸ்.எச்-160 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் அயோத்தியாபட்டினம் என்னும் இடத்தையும்,விழுப்புரம் மாவட்டத்தின்கிளாக்காடு என்ற இடத்தையும் இணைக்கும் அயோத்தியாபட்டினம் - பேளூர்- கிளாக்காடு சாலை ஆகும்.இதன் நீளம் 54.6 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு