மாநில நெடுஞ்சாலை 180 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 180 அல்லது எஸ்.எச்-180 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்னும் இடத்தையும்,திருவட்டாறு என்ற இடத்தையும் இணைக்கும் குளச்சல் - திருவட்டாறு சாலை ஆகும்.இதன் நீளம் 23.9 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு