மாநில நெடுஞ்சாலை 196 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 196 அல்லது எஸ்.எச்-196 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் என்னும் இடத்தையும்,ஈரோடு மாவட்டத்தின்பெருந்துறை என்ற இடத்தையும் இணைக்கும் திருப்பூர் - பெருமாநல்லூர் - குன்னத்தூர் - பெருந்துறை சாலை ஆகும். இதன் நீளம் 40.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு