மாநில நெடுஞ்சாலை 204 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 204 அல்லது எஸ்.எச்-204 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி என்னும் இடத்தையும், கூத்தகுடி என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளக்குறிச்சி - கூத்தகுடி சாலை ஆகும்.இதன் நீளம் 24.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு