தேசிய நெடுஞ்சாலை 231 (இந்தியா)
(மாநில நெடுஞ்சாலை 33 (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய நெடுஞ்சாலை 231 அல்லது என்.எச்-231 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி என்ற இடத்தையும் இணைக்கும் மதுரை-தொண்டி சாலை ஆகும். இதன் நீளம் 96 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்