மாமத்வான் சுரங்கம்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கம்

மாமத்வான் சுரங்கம் (Mamatwan mine) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கமாகும். மாமத்வான் சுரங்கம் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய மாங்கனீசு இருப்புக்களில் ஒன்றாகும். 433 மில்லியன் டன் மாங்கனீசு தாது கையிருப்பாக இருக்கும் நிலையில் இது மதிப்பீட்டில் 40% மாங்கனீசு உலோகத்தைக் கொண்டுள்ளது..[1]

கலகரி மாங்கனீசு வயல்
மாமத்வான் சுரங்கம்
Mamatwan mine
அமைவிடம்
வடக்கு கேப்
நாடுதென்னாப்பிரிக்கா
உற்பத்தி
உற்பத்திகள்மாங்கனீசு

மேற்கோள்கள் தொகு

  1. Manganese Reserves and Resources of the World. Washington DC: National Academies. 1981. pp. 334.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமத்வான்_சுரங்கம்&oldid=3853189" இலிருந்து மீள்விக்கப்பட்டது