மாயர் (ஆங்கில மொழி: Maiar) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு உயர் கனவுருப்புனைவு காதாபாத்திரம் ஆகும்.[1] இவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் கொண்ட தேவதூதர் ஆவார்கள்.

இவர்கள் அழிவில்லாதவர்கள் ஆனால் மத்திய-பூமியில் மென்களின் உடலில் முழுமையாக அவதாரம் எடுக்க முடியும் என்பதால், அவர்கள் கொல்லப்படலாம் என்று வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்; அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எழுத்தாளர் டோல்கியன் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு சிலர் இவர்கள் அரை தெய்வீக இயல்பு மற்றும் தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளுக்கு அனுப்பப்பட்டவர் என்ற கருதி அவர்களை கிறிஸ்தவத்தின் தேவதூதர்களைப் போல் கருதினார்கள்.[2]

சான்றுகள்

தொகு
  1. Stanton, Michael N. (2013). "Wizards". J.R.R. Tolkien Encyclopedia. Routledge. 709–710. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-86511-1. 
  2. Wood, Ralph C. (2003). The Gospel According to Tolkien. Westminster John Knox Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-23466-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயர்&oldid=3503873" இலிருந்து மீள்விக்கப்பட்டது