மாய ரம்பை

மாய ரம்பை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ரகுராமைய்யா, என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மாய ரம்பை
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புஎன். பி. புரொடக்ஷன்ஸ்
கதைகதை லட்சுமி காந்தா தேவி
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புகே. ரகுராமைய்யா
என். டி. ராமராவ்
சி. எஸ். ஆர்
பி. லட்சுமிகாந்தாதேவி
கே. வி. ஸ்ரீநிவாசன்
அஞ்சலி தேவி
ஜி. வரலட்சுமி
சௌதாமினி
சுரபி கமலா
வெளியீடு1952
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய_ரம்பை&oldid=3728716" இருந்து மீள்விக்கப்பட்டது