மாருதி ஜிப்சி
மாருதி ஜிப்சி (Maruti Gypsy) என்பது நீண்ட சக்கரத்தை அடிப்படையாக கொண்ட சுசூகி ஜிம்னி SJ40/410 வரிசை வாகனத்தை அடிப்படையாக கொண்ட நான்கு சக்கர சுழற்சி வாகனமாகும். இது முதன்மையாக கரடுமுரடான சாலைகளில் செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்ட வாகனமாகும். இது சுசூகி ஃபாம் ஒர்கர் என்ற பெயரில் நியூசிலாந்தில் விற்கப்பட்டது. 1985 இல் சாகச பயணத்துக்கென தயாரிக்கப்பட்டது. ராணுவத்துக்கும், காவல்துறையினரும் விரும்பி ஏற்ற வாகனமாக இது திகழ்ந்தது. இப்போது ராணுவத்துக்காக மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இது தயாரிக்கப்படுகிறது.வின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 1984 முதல் 2002 வரை தயாரிக்கப்பட்ட ஒரு மகிழுந்து ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரபலமான கார்கள்". கட்டுரை. தி இந்து. 21 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2017.