மார்கனி பாரத்

இந்திய அரசியல்வாதி

மார்கனி பாரத் (Margani Bharat, பிறப்பு: 12 மே 1982) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1].

மார்கனி பாரத்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிராஜமுந்திரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 மே 1982 (1982-05-12) (அகவை 41)
திருப்பதி சித்தூர் , ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்மார்கனி மோனா
பிள்ளைகள்2 மகள்கள்
பெற்றோர்மார்கனி நாகேஸ்வர ராவ்
வாழிடம்(s)ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி, நடிகர்

மேற்கோள்கள் தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். 2019-05-23. Archived from the original on 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கனி_பாரத்&oldid=3743707" இலிருந்து மீள்விக்கப்பட்டது