மார்கரெட் கெல்லர்
அமெரிக்க வானியலாளர்
மார்கரெட் ஜே. கெல்லர் (Margaret J. Geller, பிறப்பு 1947) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர். இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிகிறார். இவரது பணிகள் முன்னோடி புடவியின் வான்வரைபடம், பால்வெளிகளும் அவற்றின் சூழலும் சார்ந்த உறவு, புடவியின்பொருண்மப் பரவலை அளப்பதற்கான முறைகளை உருவாக்கிப் பயன்படுத்தல் என்பவையாகும்.
மார்கரெட் ஜே. கெல்லர் | |
---|---|
(ஒளிப்படம்: 1981) | |
பிறப்பு | மார்கரெட் யோவான் கெல்லர் திசம்பர் 8, 1947 [1] இத்தாகா, நியூயார்க்[1] |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல்: பால்வெளிகளும் அண்டவியலும் |
பணியிடங்கள் | சுமித்சோனியன் வானியற்பியல் காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இளங்கலை, 1970) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (முனைவர், 1975) |
ஆய்வு நெறியாளர் | பி. ஜே. ஈ. பீபுள்சு |
விருதுகள் | நியூகோம் கிளீவ்லாந்து பரிசு (1989) மெகார்த்தர் உதவித்தொகை (1990) கிளோப்சுதெகு நினைவுவிருது (1996) மெகல்லானிக் பிரீமியம் (2008) ஜேம்சு கிரைகுவாட்சன் பதக்கம் (2010) இரசல் விரிவுரைத் தகைமை (2010) இலிலியன்பெல்டு பரிசு (2013) கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (2014) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Margaret Geller". Array of Contemporary American Physicists. 2006. Archived from the original on 16 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Margaret Geller's homepage at the Smithsonian Astrophysical Observatory
- யூடியூபில் Interview with Margaret Geller at the 2013 meeting of the American Physical Society
- யூடியூபில் Margaret Geller's 2010 Lecture at Chautauqua