மார்குவரைட் இலவுகியேர்

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 21 [1]
1247 மெமோரியாMemoria 30 ஆகத்து 1932
1426 இரிவேரா 1 ஏப்பிரல் 1937
1461 ழீன் ழேக்குவசு 30 திசம்பர் 1937
1651 பெகரன்சு 23 ஏப்பிரல் 1936
1681 சுட்டீன்மிட்சு 23 நவம்பர் 1948
1690 மேரோப்பர் 8 நவம்பர் 1948
1730 மார்சிலைன் 17 அக்தோபர் 1936
1755 இலார்பாக் 8 நவம்பர் 1936
1884 சுகிப் 2 மார்ச்சு 1943
2068 தான்கிரீன் 8 ஜனவரி 1948
2106 இயூகோ 21 அக்தோபர் 1936
2384 சுசுல்கோப் 2 மார்ச்சு 1943
2393 சுசுகி 17 நவம்பர் 1955
2677 யோவான் 25 மார்ச்சு 1935
3220 முராயாமா 22 நவம்பர் 1951
3568 ஆசுக்கி 17 அக்தோபர் 1936
4649 சுமோட்டோ 20 திசம்பர் 1936
4909 கவித்தியூ 28 செப்டம்பர் 1949
6887 காசுவோ 24 நவம்பர் 1951
10449 தாக்குமா 16 அக்தோபர் 1936
(20959) 1936 UG{{{2}}} 21 அக்தோபர் 1936

மார்குவரைட் இலவுகியேர் (Marguerite Laugier)) ( உலோம்மி எனப்படும்) (12 செப்டம்பர் 1896 – 10 ஜூன் 1976) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் 1930 களில் இருந்து 1950 கள் வரையில் நைசு வான்காணகத்தில் பணிபுரிந்தார்.[2] இக்கால வானியல் கட்டுரைகள் இவரை "மதாம் இலவுகியேர்" எனக் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]

இவர் 1932 முதல் 1955 வரையில் 21 சிறுகோள்களைக் கண்டுபிடித்த்தாக கூறுகிறது.[1]

இலூயிசு பாயர் அல்சியர்சில் 1949 இல் கண்டுபிடித்த முதன்மைப் பட்டைச் சிறுகோளான 1597 இலவுகியேர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது (சி.கோ.சு. 4418).[2][3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center (23 May 2016). பார்த்த நாள் 20 June 2016.
  2. 2.0 2.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1597) Laugier. Springer Berlin Heidelberg. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_1598. பார்த்த நாள்: 27 July 2016. 
  3. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்த்த நாள் 27 July 2016.
  • Brüggenthies, Wilhelm; Dick, Wolfgang R.: Biographischer Index der Astronomie / Biographical Index of Astronomy. Frankfurt a. M. 2005, ISBN 3-8171-1769-8