மார்க்கெட் பல்கலைக்கழகம்


மார்க்கெட் பல்கலைக்கழகம் (Marquette University), ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் ஒரு ஜெசுயிட் பல்கலைக்கழகமாகும்.

மார்க்கெட் பல்கலைக்கழகம்
Marquette University
Logo of Marquette University

குறிக்கோள்:Numen Flumenque
("கடவுளும் ஆறும்")
Ad Majorem Dei Gloriam
("கடவுளின் பெருமைக்காக")
நிறுவல்:மார்க்கெட் கல்லூரி ஆகஸ்ட் 28, 1881 இல் அமைக்கப்பட்டது.
1907 இல் பல்கலைக்கழகம் ஆனது.
வகை:கத்தோலிக்க தனியார் பள்ளி, இயேசு சபை, தனியார்
நிதி உதவி:$301.2 மில்லியன் [1]
அதிபர்:வண. ராபர்ட் வைல்ட், S.J.
ஆசிரியர்கள்:730
இளநிலை மாணவர்:7,718
முதுநிலை மாணவர்:3,587
அமைவிடம்:மில்வாக்கி, விஸ்கொன்சின், ஐக்கிய அமெரிக்கா
வளாகம்:நகர்ப்புறம், 80 ஏக்கர்கள்
தனித்திறன்:11 NCAA முதலாம் பிரிவு
நிறங்கள்:நேவி நீலம் மற்றும் பொன் நிறம்
Mascot:கோல்டன் ஈகல்ஸ்
இணையத்தளம்:www.marquette.edu www.gomarquette.com/

வெளி இணைப்புக்கள்தொகு