மார்க் வாட்டர்ஸ்

மார்க் வாட்டர்ஸ் (ஆங்கில மொழி: Mark Waters) (பிறப்பு: ஜூன் 30, 1964 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் வாம்பயர் அகாடமி போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மார்க் வாட்டர்ஸ்
Mark Waters
பிறப்புமார்க் ஸ்டீபன் வாட்டர்ஸ்
சூன் 30, 1964 (1964-06-30) (அகவை 60)
வியன்டோட், மிச்சிகன்
அமெரிக்கா
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
2000- டினா Spybey

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_வாட்டர்ஸ்&oldid=4159171" இலிருந்து மீள்விக்கப்பட்டது