வாம்பயர் அகாடமி

வாம்பயர் அகாடமி இது ஐக்கிய அமெரிக்க கற்பனை சாகச திரைப்படம் ஆகும். இது 2014ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஆங்கிலத் திரைப்படம். இத் திரைப்படத்தை வாம்பயர் அகாடமி நாவலை அடிப்படையாக வைத்து மார்க் வாட்டர்ஸ் இயக்கியுள்ளார்.

வாம்பயர் அகாடமி
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்மார்க் வாட்டர்ஸ்
தயாரிப்புடான் மர்பி
சூசன் மோந்த்போர்ட்
மைக்கேல் ப்றேகேர்
தீபக் நாயர்
கதைடேனியல் வாட்டர்ஸ்
மூலக்கதைவாம்பயர் அகாடமி (நாவல்)
Richelle Mead
இசைரோல்பே கேன்ட்
நடிப்புசோயி டொச்
லூசி ப்ரை
டேனிலா Kozlovsky
ஒளிப்பதிவுடோனி பியர்ஸ்-ராபர்ட்ஸ்
படத்தொகுப்புகிறிஸ் கில்
கலையகம்ப்றேகேர் என்டேர்டைன்மென்ட்
ரிலையன்ஸ் என்டேர்டைன்மென்ட்
அங்கரி பிலிம்ஸ்
விநியோகம்தி வின்ஸ்டீன் கம்பெனி
வெளியீடு2014-02-07
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$7,685,445

நடிகர்கள் தொகு

 • சோயி டொச்
 • லூசி ப்ரை
 • டேனிலா Kozlovsky
 • கேப்ரியல் பிர்னே
 • டோமினிக் ஷெர்வுட்
 • ஓல்கா குர்யலேன்கோ
 • சாரா ஹைலேண்ட்
 • கேமரூன் மோனக்ஹான்
 • சாமி கெய்ல்
 • ஆஷ்லே சார்லஸ்
 • கிளாரி பாய்
 • ஜோலி ரிச்சர்ட்சன்
 • கிறிஸ் மேசன்
 • பென் பீல்
 • ஹாரி பிராட்ஷா
 • ஷெல்லி லாங்வொர்த்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாம்பயர்_அகாடமி&oldid=2918806" இலிருந்து மீள்விக்கப்பட்டது