பைம்மாவினம்

(மார்சூப்பிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Obazoa

பைம்மாவினம் (marsupials) என்பது பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும்ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்கள் இள உயிரியானது பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள்  கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தாசுமேனிய டெவில் ஆகியவை ஆகும்.

பைம்மாவினம்
புதைப்படிவ காலம்:PaleoceneHolocene, 65–0 Ma
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
உயிரிக்கிளை:
Infraclass:
மார்சூப்பியாலியா

வரிசைகள்
  • Ameridelphia
  • Australidelphia
    • Microbiotheria
    • Dasyuromorphia
    • Peramelemorphia
    • Notoryctemorphia
    • Diprotodontia
    • †Yalkaparidontia
Present-day distribution of marsupials.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைம்மாவினம்&oldid=2576545" இலிருந்து மீள்விக்கப்பட்டது