மார்செல் கோன்

மார்செல் கோன் (Martsel Koen,பிறப்பு:5 ஜூலை 1933) பல்காரிய நாட்டைசேர்ந்த ஓர் குறி பார்த்துச் சுடும் வீரராவார்.இவர் 1960,1964 ஆம் மற்றும் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 50 மீட்டர் மூன்று நிலைகள் காற்றழுத்த வெடிகுழல் மூலம் சுடுதல் ,50 மீட்டர் கவிழ்ந்த நிலை கலப்பு பிரிவில் காற்றழுத்த வெடிகுழல் மூலம் சுடுதல் மற்றும் 50 மீட்டர் கவிழ்ந்த நிலை காற்றழுத்த வெடிகுழல் மூலம் சுடுதல் போட்டியில் பல்காரியா நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியவர்.[1]

மார்செல் கோன்
தனிநபர் தகவல்
பிறப்பு5 சூலை 1933 (1933-07-05) (அகவை 90)
பிளோவிடிவ், பல்காரியா
விளையாட்டு
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்

மேற்கோள்கள் தொகு

  1. "மார்செல் கோன்". விளையாட்டு குறிப்பு. Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூலை 2015 அன்று பெறப்பட்டது. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்செல்_கோன்&oldid=3567361" இலிருந்து மீள்விக்கப்பட்டது