மார்ட்டின் குட்மேன்

மார்ட்டின் குட்மேன் (ஜனவரி 18, 1908 - ஜூன் 6, 1992) என்பவர் அமெரிக்க நாட்டு பேப்பர்பேக் புத்தகங்கள், ஆண்கள் சாகச இதழ்கள் மற்றும் வரை கதை புத்தகங்கள் வெளியீட்டாளர் ஆவார். இவர் சனவரி 12, 1939 ஆம் மார்வெல் காமிக்ஸ் என்ற மிகப்பெரிய நிறுவனத்தை துவக்கியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

மார்ட்டின் குட்மேன்
பிறப்புமோ குட்மேன்
சனவரி 18, 1908(1908-01-18)
புரூக்ளின், நியூயார்க், அமெரிக்கா
இறப்புசூன் 6, 1992(1992-06-06) (வயது 84)
பலம் பீச், புளோரிடா, அமெரிக்கா
குடிமகன்அமெரிக்கன்
கவனிக்கத் தக்க வேலைகள்மார்வெல் காமிக்ஸ்
பத்திரிகை மேலாண்மை
அட்லஸ் / சீபோர்டு காமிக்ஸ்
துணைஜீன் டேவிஸ்

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_குட்மேன்&oldid=2937541" இருந்து மீள்விக்கப்பட்டது