முதன்மை பட்டியைத் திறக்கவும்

மார்ஸ் அட்டாக் (திரைப்படம்)

மார்ஸ் அட்டாக் (Mars Attack) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.டிம் பேர்ட்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக் நிகோல்சன்,பியர்ஸ் பிரோஸ்னன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மார்ஸ் அட்டாக்
இயக்கம்டிம் பேர்ட்டன்
தயாரிப்புடிம் பேர்ட்டன்
பௌல் டீசன் வார்னர் பிரோஸ்
கதைலென் பிரௌன்
வுடி ஜெல்மன்
இசைடானி எல்ஃப்மன்
நடிப்புஜாக் நிகோல்சன்
பியர்ஸ் பிரோஸ்னன்
கிலென் குலோஸ்
டானி டெவிதோ
வெளியீடு1996
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

வகைதொகு

அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்த செவ்வாய்க் கிரகவாசிகள் பூமியைத் தாக்க வருகிறார்கள். மனிதர்கள் அவர்களின் தாக்குதலை சமாளித்துத் தப்பிப்பதே மார்ஸ் அட்டாக் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

வெளியிணைப்புகள்தொகு