மாற்றான் தோட்டத்து மல்லிகை

மாற்றான் தோட்டத்து மல்லிகை (Maatraan thottathu malligai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயசாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இராமராஜ், வனிதாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மாற்றான் தோட்டத்து மல்லிகை
இயக்கம்விஜயசாரதி
தயாரிப்புமாதா மூவி மேக்கர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஇராமராஜ்
வனிதாஸ்ரீ
வெளியீடுசூலை 6, 1984
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2] [3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பொட்டோடு பூச்சூடினேன்"   வாணி ஜெயராம் 4:36
2. "ஒரு காதல் என்பது புது"   மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:41
3. "இசை மட்டும்"     1:22
4. "இசை மட்டும்"     1:58

மேற்கோள்கள் தொகு

  1. "மாற்றான் தோட்டத்து மல்லிகை / Maatran Thottathu Malligai (1984)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  2. "Maatraan Thottathu Mallighai - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1984-12-31. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  3. "Maatraan Thottathu Malligai Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.