மாலிகய்யா வெங்கையா குட்டேதார்

இந்திய அரசியல்வாதி

மாலிகய்யா வி குட்டேதார் (Malikaiah V Guttedar) (பிறப்பு 13 மே 1956) குல்பர்கா மாவட்டத்தில் உள்ள அப்சல்பூர் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக சட்டமன்றத்தின் இந்திய உறுப்பினர் ஆவார். கர்நாடக அரசின் முன்னாள் அமைச்சரும், குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தலைவருமான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[1][2] பின்னர் 2018 இல் பாஜகவில் சேர்ந்தார் 2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எம். ஒய். பாட்டீலுக்கு எதிராக இவர் தோல்வியடைந்தார்.

மாலிகய்யா வெங்கையா குட்டேதார்
கருநாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2018
முன்னையவர்எம். ஒய். பாட்டீல்
பின்னவர்எம். ஒய். பாட்டீல்
பதவியில்
1985–2004
முன்னையவர்அன்மாந்த் ராவ் தேசாய்
பின்னவர்எம். ஒய். பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மே 1956 (1956-05-13) (அகவை 67)
சோலாப்பூர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2018 - தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "With month to go for Karnataka polls, 6-time Congress MLA Malikayya Venkayya Guttedar joins BJP" (in en). Zee News. 2018-04-08. http://zeenews.india.com/india/with-month-to-go-for-karnataka-polls-6-time-congress-mla-malikayya-venkayya-guttedar-joins-bjp-2097893.html. 
  2. "Malikayya Venkayya Guttedar(Indian National Congress(INC)):Constituency- AFZALPUR(GULBARGA) - Affidavit Information of Candidate".