மாலிப்டோசீன் டையைதரைடு
மாலிப்டோசீன் டையைதரைடு (Molybdocene dihydride) என்பது (η5-C5H5)2MoH2. என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம மாலிப்டினம் சேர்மமாகும். பொதுவாக Cp2MoH2 என்ற சுருக்க வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்துவார்கள். மஞ்சள் நிறத்தில் காற்று உணரியாகவும் ஒரு திண்மமாகவும் காணப்படும் இச்சேர்மம் சில கரிமக் கரைப்பான்களில் கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டையைதரிடோபிசு(சைக்ளோபென்டாடையீனைல்)மாலிப்டினம்(IV)
| |
இனங்காட்டிகள் | |
1291-40-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11984635 |
| |
பண்புகள் | |
C10H12Mo | |
வாய்ப்பாட்டு எடை | 228.16 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் பழுப்பு தூள் |
உருகுநிலை | 163–165 °C (325–329 °F; 436–438 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம் பென்டாகுளோரைடு, சோடியம் சைக்ளோபென்டாடையீனைடு மற்றும் சோடியம் போரோ ஐதரைடு ஆகிய சேர்மங்களை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்து மாலிப்டோசீன் டையைதரைடு தயாரிக்கப்படுகிறது [1][2]. இந்த டையைதரைடை குளோரோபார்முடன் சேர்த்து சூடுபடுத்தினால் மாலிப்டோசீன் டைகுளோரைடு உருவாகிறது.
மாலிப்டோசீன் டையைதரைடு சேர்மம் கிளிஞ்சல்கூடு கட்டமைப்பை ஏற்கிறது. இக்கட்டமைப்பில் வளையப்பென்டாடையீனைல் வளையங்கள் இணையாக இருக்காது [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Silavwe, Ned D.; Castellani, Michael P.; Tyler, David R. (1992). "Bis(η5-Cyclopentadienyl)Molybdenum(IV) Complexes". Inorganic Syntheses 29: 204–211. doi:10.1002/9780470132609.ch50.
- ↑ Green, M. L. H.; McCleverty, J. A.; Pratt, L.; Wilkinson, G. (1961). "The di-π-cyclopentadienyl hydrides of tantalum, molybdenum, and tungsten". Journal of the Chemical Society: 4854-9. doi:10.1039/JR9610004854.
- ↑ K. Prout, T. S. Cameron, R. A. Forder, and in parts S. R. Critchley, B. Denton and G. V. Rees "The crystal and molecular structures of bent bis-π-cyclopentadienyl-metal complexes: (a) bis-π-cyclopentadienyldibromorhenium(V) tetrafluoroborate, (b) bis-π-cyclopentadienyldichloromolybdenum(IV), (c) bis-π-cyclopentadienylhydroxomethylaminomolybdenum(IV) hexafluorophosphate, (d) bis-π-cyclopentadienylethylchloromolybdenum(IV), (e) bis-π-cyclopentadienyldichloroniobium(IV), (f) bis-π-cyclopentadienyldichloromolybdenum(V) tetrafluoroborate, (g) μ-oxo-bis[bis-π-cyclopentadienylchloroniobium(IV)] tetrafluoroborate, (h) bis-π-cyclopentadienyldichlorozirconium" Acta Crystallogr. 1974, volume B30, pp. 2290–2304. எஆசு:10.1107/S0567740874007011