மாலி (ஓவியர்)

மாலி என்பவர் தமிழக ஓவியர்களுள் புகழ்பெற்ற ஒருவர். இவருடைய இயற்பெயர் மகாலிங்கம் என்பதாகும்.

ஆனந்த விகடனில் பணியாற்றிய இவர், சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு போன்ற ஓவியர்கள் விகடனில் வரைவதற்கு உறுதுணையாக இருந்தார். சில்பி போன்ற அடுத்த தலைமுறை ஓவியர்கள் மாலியின் ஓவியங்களை கண்டு ஓவியரானவர்கள்.[1]

கோட்டோவியங்கள், வரைகலை ஓவியங்கள் போன்றவற்றில் வல்லவராக இருந்தார்.

ஆதாரங்கள்தொகு

  1. சில்பியே சிகரம்- கோகுல் சேஷாத்ரி. வரலாறு இணையதளம்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலி_(ஓவியர்)&oldid=2641619" இருந்து மீள்விக்கப்பட்டது