மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு

தேசிய ஒலிம்பிக் குழு

மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு (Maldives Olympic Committee) என்பது மாலத்தீவுகளின் சார்பாக அமைக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் குழுவாகும். பன்னாட்டு ஒலிம்பிக் குழு இக்குழுவிற்காக வழங்கியுள்ள குறியீடு: MDV ஆகும். பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டியில் மாலத்தீவுகள் பங்கேற்கவும் இக்குழுவே பொறுப்பு வகிக்கிறது.[2]

மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு
மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு logo
மாலைத்தீவுகள் ஒலிம்பிக் குழு - அடையாளச்சின்னம்
நாடு/பகுதி மாலைத்தீவுகள்
குறியீடுMDV
உருவாக்கப்பட்டது1985
ஏற்பளிக்கப்பட்டது1985
கண்டக்
கழகம்
ஆசிய ஒலிம்பிக்கு மன்றம்
தலைவர்மொகமது சவீட்[1]
பொதுச் செயலாளர்அகமது மர்சூக்[1]
இணையத்தளம்http://www.nocmaldives.org

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளில் மாலத்தீவு பங்கேற்றது. மாலத்தீவுகளின் விளையாட்டு வீரர்கள், ஐக்கிய இராச்சியத்தின் பெட்போர்டு நகரில் தளம் அமைப்பதற்கு மாலத்தீவு ஒலிம்பிக் குழு தேர்வு செய்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 http://www.nocmaldives.org/?view=boards
  2. "Maldives at the Commonwealth Games". பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. Archived from the original on 30 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 November 2012.
  3. "On Your Marks! Bedford Borough to host teams from around the world ahead of London 2012". Bedford.gov.uk. Archived from the original on 2012-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-02-24.