ஆசிய ஒலிம்பிக் மன்றம்

ஆசிய ஒலிம்பிக் மன்றம் (Olympic Council of Asia, OCA) ஆசியாவில் உடல் திறன் விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். இதில் தற்போது 45 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் உறுப்பினராக உள்ளன. இதன் தற்போதைய தலைவராக சேக் பகாத் அல்-சபாவும் துணைத்தலைவராக மொகமது அலியாபாதியும் உள்ளனர். இதன் மிகப் பழமையான தேசிய ஒலிம்பிக் குழுக்களாக சப்பானும் பிலிப்பீன்சும் உள்ளன; இவற்றை பன்னாட்டு ஒலிம்பிக் குழு 1911இல் அங்கீகரித்தது. 2003இல் சேர்ந்த கிழக்குத் திமோர் மிகப் புதிய தேசிய ஒலிம்பிக் குழுவாகும். ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைமையகம் குவைத்து நகரத்தில் அமைந்துள்ளது.

ஆசிய ஒலிம்பிக் மன்றம்
உருவாக்கம்1982
வகைவிளையாட்டுக் கூட்டமைப்பு
தலைமையகம்குவைத் நகரம், குவைத்
உறுப்பினர்கள்
45 தேசிய ஒலிம்பிக் குழு
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தலைவர்
சேக் பகாத் அல்-சபா
துணைத்தலைவர்
மொகமது அலியாபாதி
வலைத்தளம்ocasia.org

உறுப்பினர் நாடுகள் தொகு

கீழ்கண்ட பட்டியலில் தேசிய ஒலிம்பிக் குழு உருவான ஆண்டும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டும் (இரண்டும் வெவ்வேறானால்) கொடுக்கப்பட்டுள்ளன. மக்காவு தேசிய ஒலிம்பிக் குழுவினை ஆசிய மன்றம் அங்கீகரித்துள்ள நிலையில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு இன்னமும் அங்கீகரிக்கவில்லை.

நாடு குறியீடு தேசிய ஒலிம்பிக் குழு நிறுவல் உசாத்துணை.
  ஆப்கானித்தான் AFG ஆப்கானித்தான் தேசிய ஒலிம்பிக் குழு 1935/1936 [1]
  பகுரைன் BRN பாகரைன் ஒலிம்பிக் குழு 1978/1979 [2]
  வங்காளதேசம் BAN வங்காளதேச ஒலிம்பிக் குழு 1979/1980 [3]
  பூட்டான் BHU பூடான் ஒலிம்பிக் குழு 1983 [4]
  புரூணை BRU புருனை தாருசலாம் தேசிய ஒலிம்பிக் குழு 1984 [5]
  கம்போடியா CAM கம்போடிய தேசிய ஒலிம்பிக் குழு 1983/1994 [6]
  சீனா CHN சீன ஒலிம்பிக் குழு 1979 [7]
  ஆங்காங் HKG ஆங்காங் விளையாட்டுக் கூட்டமைப்பும் ஒலிம்பிக் குழுவும் 1950/1951 [8]
  இந்தியா IND இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 [9]
  இந்தோனேசியா INA இந்தோனேசிய ஒலிம்பிக் குழு 1946/1952 [10]
  ஈரான் IRI ஈரானிய இசுலாமிக் குடியரசின் தேசிய ஒலிம்பிக் குழு 1900 [11]
  ஈராக் IRQ ஈராக்கிய தேசிய ஒலிம்பிக் குழு 1948 [12]
  சப்பான் JPN சப்பானிய ஒலிம்பிக் குழு 1911/1912 [13]
  யோர்தான் JOR ஜோர்டானிய ஒலிம்பிக் குழு 1957/1963 [14]
  கசக்கஸ்தான் KAZ கசக்சுத்தான் குடியரசு தேசிய ஒலிம்பிக் குழு 1990/1993 [15]
  வட கொரியா PRK கொரிய சனநாயக மக்கள் குடியரசு ஒலிம்பிக் குழு 1953/1957 [16]
  தென் கொரியா KOR கொரிய ஒலிம்பிக் குழு 1946/1947 [17]
  குவைத் KUW குவைத்து ஒலிம்பிக் குழு 1957/1966 [18]
  கிர்கிசுத்தான் KGZ கிர்கிசுத்தான் குடியரசு தேசிய ஒலிம்பிக் குழு 1991/1993 [19]
  லாவோஸ் LAO லாவோசு தேசிய ஒலிம்பிக் குழு 1975/1979 [20]
  லெபனான் LIB லெபனான் ஒலிம்பிக் குழு 1947/1948 [21]
  மக்காவு MAC மக்காவு விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் குழு 1989 [22]
  மலேசியா MAS மலேசிய ஒலிம்பிக் குழு 1953/1954 [23]
  மாலைத்தீவுகள் MDV மாலத்தீவுகள் ஒலிம்பிக் குழு 1985 [24]
  மங்கோலியா MGL மங்கோலிய தேசிய ஒலிம்பிக் குழு 1956/1962 [25]
  மியான்மர் MYA மியான்மர் ஒலிம்பிக் குழு 1947 [26]
  நேபாளம் NEP நேபாள ஒலிம்பிக் குழு 1962/1963 [27]
  ஓமான் OMA ஓமன் ஒலிம்பிக் குழு 1982 [28]
  பாக்கித்தான் PAK பாக்கித்தான் ஒலிம்பிக் குழு 1948 [29]
  பலத்தீன் PLE பாலத்தீன ஒலிம்பிக் குழு 1931/1995 [30]
  பிலிப்பீன்சு PHI பிலிப்பீன்சு ஒலிம்பிக் குழு 1911/1929 [31]
  கத்தார் QAT கத்தார் ஒலிம்பிக் குழு 1979/1980 [32]
  சவூதி அரேபியா KSA சவுதி அரேபிய ஒலிம்பிக் குழு 1964/1965 [33]
  சிங்கப்பூர் SIN சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் குழு 1947/1948 [34]
  இலங்கை SRI இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு 1937 [35]
  சிரியா SYR சிரியா ஒலிம்பிக் குழு 1948 [36]
  சீன தைப்பே TPE சீன தைப்பே ஒலிம்பிக் குழு 1960 [37]
  தஜிகிஸ்தான் TJK தஜிகிஸ்தான் குடியரசு தேசிய ஒலிம்பிக் குழு 1992/1993 [38]
  தாய்லாந்து THA தாய்லாந்து தேசிய ஒலிம்பிக் குழு 1948/1950 [39]
  கிழக்குத் திமோர் TLS கிழக்குத் திமோர் தேசிய ஒலிம்பிக் குழு 2003 [40]
  துருக்மெனிஸ்தான் TKM துருக்மெனிஸ்தான் தேசிய ஒலிம்பிக் குழு 1990/1993 [41]
  ஐக்கிய அரபு அமீரகம் UAE ஐக்கிய அரபு அமீரகம் தேசிய ஒலிம்பிக் குழு 1979/1980 [42]
  உஸ்பெகிஸ்தான் UZB உசுபெக்கிசுத்தான் குடியரசு தேசிய ஒலிம்பிக் குழு 1992/1993 [43]
  வியட்நாம் VIE வியட்நாம் ஒலிம்பிக் குழு 1976/1979 [44]
  யேமன் YEM யெமன் ஒலிம்பிக் குழு 1971/1981 [45]

முன்னாள் உறுப்பினர்கள் தொகு

நாடு குறியீடு தேசிய ஒலிம்பிக் குழு நிறுவல் உசா.
  இசுரேல் ISR இசுரேலிய ஒலிம்பிக் குழு 1933/1952 [46]

இசுரேல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தது. 1981இல் இது சீரமைக்கப்பட்டு ஆசிய ஒலிம்பிக் மன்றமாக நிறுவப்பட்டபோது ஒதுக்கப்பட்டது. இசுரேல் தற்போது ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக உள்ளது. பெப்ரவரி 22, 2014 அன்று ஆத்திரேலியா 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாது என்றும் ஆசிய ஒலிம்பிக் மன்றத்திலிருந்து வெளியேறி ஓசியானியா தேசிய ஒலிம்பிக் குழுக்களில் உறுப்பினராக இணைகின்றது எனவும் அறிவிக்கப்பட்டது.

மேற்சான்றுகள் தொகு

  1. "Afghanistan | Afghanistan National Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  2. "Bahrain | Bahrain Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  3. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  4. "Bhutan | Bhutan Olympic Committee | National Olympic Committee". Olympic.org. 8 August 2008.
  5. "Brunei Darussalam | Brunei Darussalam National Olympic Council | National Olympic Committee". Olympic.org.
  6. "Cambodia | National Olympic Committee of Cambodia | National Olympic Committee". Olympic.org. 8 August 2008.
  7. "People's Republic of China | Chinese Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  8. "Hong Kong, China | Sports Federation and Olympic Committee of Hong Kong, China | National Olympic Committee". Olympic.org.
  9. "India | Indian Olympic Association | National Olympic Committee". Olympic.org.
  10. "Indonesia | Komite Olimpiade Indonesia | National Olympic Committee". Olympic.org.
  11. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  12. "Iraq | National Olympic Committee of Iraq | National Olympic Committee". Olympic.org.
  13. "Japan | Japanese Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  14. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  15. "Kazakhstan | National Olympic Committee of the Republic of Kazakhstan | National Olympic Committee". Olympic.org.
  16. "Democratic People's Republic of Korea | Olympic Committee of the Democratic People's Republic of Korea | National Olympic Committee". Olympic.org.
  17. "Republic of Korea | Korean Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  18. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  19. "Kyrgyzstan | National Olympic Committee of the Republic of Kyrgyzstan | National Olympic Committee". Olympic.org.
  20. "Lao People's Democratic Republic | National Olympic Committee of Lao | National Olympic Committee". Olympic.org.
  21. "Lebanon | Lebanese Olympic Committee | National Olympic Committee". Olympic.org. 8 August 2008.
  22. "Member NOCs - Macau, China". Olympic Council of Asia. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  23. "Malaysia | Olympic Council of Malaysia | National Olympic Committee". Olympic.org.
  24. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  25. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  26. "Myanmar (ex Burma until 1989) | Myanmar Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  27. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  28. "Oman | Oman Olympic Committee | National Olympic Committee". Olympic.org. 8 August 2008.
  29. "Pakistan | Pakistan Olympic Association | National Olympic Committee". Olympic.org.
  30. "Palestine | Palestine Olympic Committee | National Olympic Committee". Olympic.org. 8 August 2008.
  31. "Philippines | Philippine Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  32. "Qatar | Qatar Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  33. "Saudi Arabia | Saudi Arabian Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  34. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  35. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  36. "Syrian Arab Republic | Syrian Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  37. "Chinese Taipei | Chinese Taipei Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  38. "Tadjikistan | National Olympic Committee of the Republic of Tajikistan | National Olympic Committee". Olympic.org.
  39. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  40. "Democratic Republic of Timor-Leste | Comitê Olímpico Nacional de Timor-Leste | National Olympic Committee". Olympic.org.
  41. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  42. "United Arab Emirates | United Arab Emirates National Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  43. "Uzbekistan | National Olympic Committee of the Republic of Uzbekistan | National Olympic Committee". Olympic.org.
  44. "Vietnam | Vietnam Olympic Committee | National Olympic Committee". Olympic.org.
  45. "Olympic Games Medals, Results, Sports, Athletes | Medailles, Resultats, Sports et Athletes des Jeux Olympiques". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-11.
  46. "Israel | The Olympic Committee of Israel | National Olympic Committee". Olympic.org.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_ஒலிம்பிக்_மன்றம்&oldid=1690310" இலிருந்து மீள்விக்கப்பட்டது