மால்டா கோட்டம்
மால்டா கோட்டம் (Malda Division)இந்தியாவின் மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின்]] 5 வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். மேற்கு வங்காளத்தில் வடக்கில் உள்ள இக்கோட்டம் ஜல்பைகுரி கோட்டத்தின் சில மாவட்டங்களைக் கொண்டு 22 நவம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1]மால்டா கோட்டத்தின் தலைமையிடம் மால்டா நகரம் ஆகும்.
மால்டா கோட்டம் | |
---|---|
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா கோட்டத்தின் அமைவிடம் (நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில்) | |
Interactive Map Outlining Malda | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
தலைமையிடம் | மால்டா |
மாவட்டங்கள் | வடக்கு தினஜ்பூர், தெற்கு தினஜ்பூர், மால்டா, முர்சிதாபாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,418 km2 (5,567 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,57,73,557 |
• அடர்த்தி | 1,100/km2 (2,800/sq mi) |
மாவட்டங்கள்
தொகுமால்டா கோட்டம் 4 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:[2]
குறியீடு | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு | மக்கள் தொகை, 2011 | மக்கள்தொகை அடர்த்தி | Map |
---|---|---|---|---|---|---|
MA | மால்டா மாவட்டம் | மால்டா | 3,733 km2(1,441 sq mi) | 3,997,970 | 1,100/km2 (2,800/sq mi) | |
MU | முர்சிதாபாத் | பகரம்பூர் | 5,324 km2(2,056 sq mi) | 7,103,807 | 1,334/km2 (3,460/sq mi) | |
ND | வடக்கு தினஜ்பூர் | ராய்காஞ்ச் | 3,142 km2 (1,213 sq mi) | 3,000,849 | 960/km2 (2,500/sq mi) | |
SD | தெற்கு தினஜ்பூர் | பாலூர்காட் | 2,219 km2 (857 sq mi) | 1, 670,931 | 750சகிமீ2 (2,000/sq mi) | |
மொத்தம் | 4 | — | 14,418 சகிமீ
(5,567 சதுர மைல்) |
15,773,557 | 4,177 km2
(10,760/sq mi) |
மக்கள் தொகை
தொகுமேற்கு வங்காளத்தின் மால்டா கோட்டத்தில் மட்டுமே முஸ்லீம் மக்கள் தொகை 60.94% ஆக உள்ளது..[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Bengal to be divided into two more administrative divisions". millenniumpost.in. 2016-11-22.
- ↑ "The State : West Bengal". brandbharat.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
- ↑ Population by religious community: West Bengal. 2011 Census of India.