மால்வா அதிவிரைவு ரயில்

மால்வா எக்ஸ்பிரஸ் (மால்வா விரைவுத் தொடருந்து) தினசரி செயல்படக் கூடிய ஒரு தொடருந்துச் சேவையாகும். இது மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தொழில் மையமான இந்தூர் நகரின், இந்தூர் தொடருந்துச் சந்திப்பினை ஜம்மு காஷ்மீரின் ஜம்மு தாவி தொடருந்துச் சந்திப்புடன் இணைக்கிறது.

மால்வா விரைவுத் தொடருந்து
மால்வா விரைவுத் தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவேகத் தொடருந்து
நிகழ்நிலைஇயக்கத்தில்
நடத்துனர்(கள்)இந்திய ரயில்வே
வழி
தொடக்கம்ஜம்மு தாவி
இடைநிறுத்தங்கள்41
முடிவுஇந்தூர் சந்திப்பு
ஓடும் தூரம்1,540 கிலோமீட்டர்கள் (960 mi)
சராசரி பயண நேரம்27 மணி 50 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்12919 / 12920
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், துயிலுறை வசதி வகுப்பு மற்றும் முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்உள்ளது (தொடருந்து கட்டணத்துக்குள் அடக்கம்)
சுமைதாங்கி வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப்பாதை
வேகம்சராசரியாக மணிக்கு 62.7 கிலோமீட்டர்கள் (39.0 mi)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

வரலாறு

தொகு

இந்தத் தொடருந்து முதலில் இந்தூர் மற்றும் புது டெல்லிக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஜம்மு தாவி தொடருந்துச் சந்திப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. அரசு ரீதியாக பாகிஸ்தானைச் சென்றடைவதற்காக முதன் முதலாக இயக்கப்பட்ட தொடருந்து இது. அக்டோபர் 22, 1985 பாகிஸ்தானின் லாகூர் வரை செல்லும்வகையில், இந்தூர் – லாகூர் சிறப்புத் தொடருந்தாக இயக்கப்பட்டது. 55 நாட்கள் செயல்படுத்தப்பட்ட இந்தத் தொடருந்துச் சேவை ஒரு சில இடர்பாடுகளால் நிறுத்தப்பட்டது. மத்திய பிரதேசம் மற்றும் இந்தியாவினை பொறுத்தவரை  ISO  சான்றிதழ் பெற்ற ஐந்தாவது தொடருந்து இதுவாகும்.[1]

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்

தொகு
எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 ஜம்மு தாவி (JAT) தொடக்கம் 09:00 0 0 1 1
2 கதுவ (KTHU) 10:05 10:07 2 77 1 1
3 பதனகோட் காண்ட் (PTKC) 10:35 10:40 5 100 1 1
4 முகேரியன்  (MEX) 11:22 11:24 2 139 1 1
5 தசுயா (DZA) 11:40 11:42 2 155 1 1
6 ஜலந்தர் காண்ட் (JRC) 12:33 12:38 5 213 1 1
7 லுதியானா சந்திப்பு (LDH) 13:30 13:40 10 265 1 1
8 காணா (KNN) 14:25 14:27 2 307 1 1
9 ஸ்ரீஹிந்ட் சந்திப்பு (SIR) 14:43 14:45 2 325 1 1
10 அம்பலா காண்ட் சந்திப்பு (UMB) 15:35 15:40 5 378 1 1
11 குரூக்சேத்ரா சந்திப்பு (KKDE) 16:15 16:17 2 420 1 1
12 கமல் (KUN) 16:42 16:44 2 453 1 1
13 பானிபட் சந்திப்பு (PNP) 17:13 17:15 2 487 1 1
14 சோனிபட் (SNP) 17:48 17:50 2 532 1 1
15 சும்ஸி மண்டி (SZM) 18:36 18:38 2 573 1 1
16 புது டெல்லி (NDLS) 19:00 19:20 20 577 1 1
17 ஃபரிதாபாத் (FDB) 19:48 19:50 2 605 1 1
18 பல்லப்கார்க் (BVH) 20:01 20:03 2 613 1 1
19 பால்வால் (PWL) 20:30 20:32 2 634 1 1
20 கோஸி காலன் (KSV) 21:02 21:04 2 676 1 1
21 மதுரா சந்திப்பு (MTJ) 21:37 21:40 3 717 1 1
22 ஆக்ரா காண்ட் (AGC) 22:40 22:48 8 771 1 1
23 தௌள்பூர் (DHO) 23:25 23:27 2 824 1 1
24 மொரீனா (MRA) 23:50 23:52 2 851 1 1
25 குவாலியர் (GWL) 00:30 00:35 5 890 2 1
26 தப்ரா (DBA) 01:19 01:21 2 932 2 1
27 தாடியா (DAA) 01:47 01:49 2 962 2 1
28 ஜான்சி சந்திப்பு (JHS) 02:25 02:35 10 987 2 1
29 பாபினா (BAB) 02:57 02:59 2 1012 2 1
30 லலித்பூர் (LAR) 03:58 04:00 2 1077 2 1
31 பினா சந்திப்பு (BINA) 05:10 05:15 5 1139 2 1
32 காஞ்ச் பசோடா (BAQ) 05:47 05:49 2 1185 2 1
33 விடிஷா (BHS) 06:17 06:19 2 1224 2 1
34 போபால் சந்திப்பு (BPL) 07:25 07:40 15 1278 2 1
35 பைராகார்க் (BIH) 07:59 08:01 2 1288 2 1
36 செஹோர் (SEH) 08:25 08:27 2 1316 2 1
37 களபிபால் (KPP) 08:50 08:52 2 1345 2 1
38 சௌஜால்பூர் (SJP) 09:03 09:05 2 1358 2 1
39 அகோடியா(AKD) 09:16 09:18 2 1371 2 1
40 பெர்ச்சா (BCH) 09:39 09:41 2 1401 2 1
41 மாக்சி (MKC) 10:03 10:04 1 1420 2 1
42 உஜ்ஜையின் சந்திப்பு (UJN) 11:10 11:20 10 1461 2 1
43 தேவாஸ் (DWX) 11:55 11:57 2 1501 2 1
44 இந்தூர் சந்திப்பு Bg (INDB) 12:50 முடிவு 0 1540 2 1

வண்டி எண்

தொகு
 
இந்தூரிலிருந்து புறப்படும் மால்வா விரைவுத் தொடருந்து
 
லூதியானா சந்திப்பில் இந்தூர் நோக்கிச் செல்லும் மால்வா விரைவுத் தொடருந்து.I

இந்தூரிலிருந்து புறப்படும் தொடருந்துக்கு வண்டி எண் 12919 ஆகவும், ஜம்மு காஷ்மீரிலிருந்து புறப்படும் தொடருந்துக்கு வண்டி எண் 12920 எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. மால்வா எக்ஸ்பிரஸ் சுமார் 42 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது.[2]

தொடருந்து பெட்டிகள் விவரங்கள்

தொகு

மால்வா விரைவுத் தொடருந்து பொதுவாக 24 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இதில் உணவு மற்றும் பண்டக வசதிகளும் உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. "Malwa Express - 12919". indiarailinfo.com.
  2. "Malwa Express". cleartrip.com. Archived from the original on 2014-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வா_அதிவிரைவு_ரயில்&oldid=3760067" இலிருந்து மீள்விக்கப்பட்டது