இந்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தூர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் உள்ளது.[1] இது ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ் பெற்ற தொடருந்து நிலையம் ஆகும்.
இந்தூர் தொடருந்து நிலையம் इंदूर रेल्वे स्थानक Indore Railway Station | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே | |||||
இந்தூர் தொடருந்து நிலையத்தின் நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தூர், இந்தூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | மும்பை-இந்தூர் செய்ப்பூர்-அஜ்மீர்-ரத்லம்-இந்தூர் | ||||
நடைமேடை | 3 BG | ||||
இருப்புப் பாதைகள் | 4 BG | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உள்ளது | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | INDB | ||||
பயணக்கட்டண வலயம் | மேற்கு இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1893 | ||||
மறுநிர்மாணம் | 1921 | ||||
மின்சாரமயம் | 2012 | ||||
சேவைகள் | |||||
| |||||
|
தொடர்வண்டிகள்
தொகு- இந்தூர் − ஜபல்பூர் விரைவுவண்டி
- இந்தூர் − மும்பை சென்ட்ரல் துரந்தோ விரைவுவண்டி
- இந்தூர் − மும்பை சென்ட்ரல் அவந்திகா விரைவுவண்டி
- இந்தூர் − ஹசரத் நிசாமுத்தீன் விரைவுவண்டி
- இந்தூர் − ஜம்மு தாவி மால்வா எக்ஸ்பிரஸ்
- இந்தூர் − சோத்பூர் ரண்தம்போர் விரைவுவண்டி
- இந்தூர் − போபால் இன்டர்சிட்டி விரைவுவண்டி
- இந்தூர் − ஹவுரா ஷிப்ரா விரைவுவண்டி
- இந்தூர் − பிலாஸ்பூர் நர்மதா விரைவுவண்டி
சான்றுகள்
தொகு- ↑ "இந்தூர் தொடருந்து நிலையம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.