மாளவிகா தேவி
மாளவிகா தேவி அல்லது மாளவிகா கேசரி தியோ என்பவர் ராணி மா என்று பிரபலமாக அறியப்படுகிறார். தேவி இந்தியாவின் ஒடிசாவினைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். தேவி அடிப்படையில் விவசாயம் சார்ந்த தொழில்புரிபவர் ஆவார்.[1][2] இவர் மக்களவை மேனாள் உறுப்பினரான ஆர்கா கேசரி தியோவின் மனைவி ஆவார்.[3] ஒடிசாவில் நடைபெற்ற 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் கலாகாண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
மாளவிகா தேவி | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2024 சூன் முதல் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | பசந்த குமார் பாண்டா |
தொகுதி | காளகண்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஆர்கா கேசரி தியோ |
முன்னாள் கல்லூரி | தில்லிப் பல்கலைக்கழகம் (இளங்கலை மனோத்தத்துவம்) |
As of 12 சூன் 2024 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sahoo, Akshaya Kumar (2024-05-08). "Kalahandi LS seat in Odisha sees queen, tribal lady and OBC leader vying for honour". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Malvika Devi(Bharatiya Janata Party(BJP)):Constituency- KALAHANDI(ODISHA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ Service, Express News (2023-09-28). "Arka Keshari Deo, wife Malavika join BJP". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Kalahandi, Odisha Lok Sabha Election Results 2024 Highlights: Malvika Devi Secures Victory". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.