மாழை-ஆக்சைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம்

உலோக-ஆக்ஸைடு-குறைகடத்தி புலவிளைவுத் திரிதடையம் அல்லது மாஸ்பெட் (Metal Oxide Semiconductor Field Effect Transistor - MOSFET) என்பது மின்னலைகளின் அழுத்தத்தை கூட்டுவதற்காக பயன்படும் ஒரு கருவி ஆகும். இக்கருத்தாக்கம் 1925 ஆம் ஆண்டு சூலியஸ் எட்கர் லிலென்பீல்டு (Julius Edgar Lilienfeld) என்பவரால் முதன்முதலில் எடுத்துரைக்கப்பட்டது.

ஒரு வகை உலோக ஆக்ஸைடு குறைகடத்தி புலவிளைவு மூவாயி (மோஸ்பெட்)

வெளி இணைப்புகள்

தொகு