மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி

மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுகிறது.  கிராமப்புற பகுதிகளுக்கு சேவை செய்வதற்காக நிறுவப்பட்டுள்ளது. இது கிராமப்புற மற்றும்  நகர்ப்புற பகுதிகளில் நிறுவப்பட்டது. இதன் கிளைகள் விவசாய துறைக்கு  முக்கியத்துவம் அளிக்கிறது. 

மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி
வகைPublic
தலைமையகம்மும்பை, Maharashtra, இந்தியா
சேவை வழங்கும் பகுதிRural India
தொழில்துறைBanking, Financial services
உற்பத்திகள்Agriculture loans, Consumer banking, corporate banking, finance and insurance, mortgage loans
உரிமையாளர்கள்இந்திய அரசு

[1]

வங்கி தொகு

இவ் வங்கி  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட மத்திய வங்கியாக செயல்படுகிறது. . கூட்டுறவு பால் சங்கங்கள், நகர்ப்புற கூட்டுறவு, கிராமப்புற கூட்டுறவு, வேளாண் மற்றும் வேளாண்மை கூட்டுறவு  மற்றும்  தொழில்முறை கூட்டுறவு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்கள் வங்கியின் தலைவர்களாக தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.. இந்த வங்கிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மாநில கூட்டுறவு வங்கியால் நிா்வகிக்கப்படுகிறது. ,  மாவட்ட மத்தியகூட்டுறவு  வங்கியின் தலைவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் உள்ளூர் வாசிகளாக இருக்க வேண்டும். [2]

குறிப்புகள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 2013-02-25. பார்க்கப்பட்ட நாள் 2013-02-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Pinnamaneni is Congress nominee for DCCB - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015.