மாவேலிக்கரை சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(மாவேலிக்கரா சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாவேலிக்கரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள மாவேலிக்கரை நகராட்சி, மாவேலிக்கரை வட்டத்தில் உள்ள சுனக்கரை, மாவேலிக்கரை தாமரக்குளம், மாவேலிக்கரை தெக்கேக்கரை, நூறநாடு, பாலமேல், தழக்கரை, வள்ளிக்குன்னம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]

சான்றுகள்

தொகு
  1. District/Constituencies- Alappuzha District