மாஸ்டர்கார்டு
அட்டைகாசு
மாஸ்டர்கார்டு (MasterCard Worldwide) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள், கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1966 |
தலைமையகம் | நியூயார்க் நகரம், அமெரிக்கா[1] |
சேவை வழங்கும் பகுதி | உலங்கெங்கும் |
முதன்மை நபர்கள் | ரிச்ச்ர்ட் என் ஹாத்தோர்வைட் (சேர்மன்) அஜய் பாஙகா (சீஈஓ) |
தொழில்துறை | நிதிச்சேவைகள் |
உற்பத்திகள் | கட்டணமுறைகள் கடனட்டைகள் |
வருமானம் | US$ 5.539 பில்லியன் (2010)[1] |
இயக்க வருமானம் | US$ 2.757 பில்லியன்(2010)[1] |
நிகர வருமானம் | US$ 1.846 பில்லியன்(2010)[1] |
மொத்தச் சொத்துகள் | US$ 8.837 பில்லியன்(2010)[1] |
மொத்த பங்குத்தொகை | US$ 5.216 பில்லியன்(2010)[1] |
பணியாளர் | 5,600 (2010)[1] |
இணையத்தளம் | MasterCard.com |