மா. இராமச்சந்திரன்

இந்திய அரசியல்வாதி

மா. இராமச்சந்திரன் (M. Ramachandran) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.[1] தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினா், வீட்டுவசதி துறை மற்றும் விவசாய துறை அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தை தோற்கடித்தாா்.[2][3] இந்தத் தேர்தலின்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பாக எஸ். எஸ். ராஜ்குமாா் என்பவர் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் மா. இராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டாா்.[4]

இவர் 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், திருவோணம் தொகுதியில் வெற்றிபெற்றார். மற்றும் 1991 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தோல்வியடைந்தாா்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Orathanadu (Tamil Nadu) Election Results 2016". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14.
  2. "DMK and AIADMK edge out others in Thanjavur district". The Hindu. 20 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-and-aiadmk-edge-out-others-in-thanjavur-district/article8623133.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
  3. Ravikumar, N. (7 May 2016). "R Vaithilingam banks on development schemes, easy access to people". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/nation/politics/070516/r-vaithilingam-banks-on-development-schemes-easy-access-to-people.html. பார்த்த நாள்: 2017-05-15. 
  4. "DMK changes Orathanad candidate". The Hindu. 17 April 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dmk-changes-orathanad-candidate/article8484767.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._இராமச்சந்திரன்&oldid=3944034" இலிருந்து மீள்விக்கப்பட்டது