மா. பெருமாள்
மா. பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். லாபீஸ் மாயவன். முருகு மணாளன், லாபிஸான் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
தொகு- "உதிரிப் பூக்கள்" (கவிதைகள்)
பரிசில்களும், விருதுகளும்
தொகு- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பரிசு (1985)
- அரசாங்க PIS விருது (1976).