மிகச்சிறிய மீன்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

உலகின் மிகச்சிறிய மீன்கள் (List of smallest fish) அவற்றின் அளவினைப் பயன்படுத்திப் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

முதிர்ச்சியடைந்த மீன்களின் குறைந்தபட்ச நிலையான நீளத்தின் அடிப்படையில் சில மீன்கள் பட்டியலிடப்பட்டன. அவற்றில் இந்தோனேசிய மீச்சிறு கெண்டை பேடோசிப்ரிஸ் புரோஜெனெடிகா பெண் மீன் 7.9 mm (0.31 அங்) நீளமுடையது.[2][3][4] தடித்த குழந்தை மீன் (சிண்டிலேரியா ப்ரெவிபிங்குயிசு) பெண் மீன் 7 mm (0.28 அங்) நீளமும் ஆண் மீன் 6.5 mm (0.26 அங்) நீளமும் உடையன.[1] போட்டோகாரினசு செபைனிசெப்சு ஆண் 6.2 mm (0.24 அங்) நீளம் வரை வளரக்கூடியது[5][6] சிறிய இனத்தின் பெரும்பான்மையான அதிகபட்ச அளவு (பெரும்பாலும் மீன்களில் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு), அடிப்படையில் பெடோசைப்ரிசு புரோகெனெடிகா, குள்ள பிக்மி கோபி (பாண்டகா பிக்மேயே), சின்ன குள்ள கோபி (டிரைமோடாம் நானசு) மற்றும் தடித்த சிசுமீன் (சிண்டேலிரியா பிரேவிபின்குயிசு) முதலியன 11 mm (0.43 அங்) அதிக நீளத்தில் அறியப்படவில்லை. மற்றும் இரண்டு லெப்டோபிலிப்னியன் [4][7][8][9] ஒரு சில மாதிரிகள் மட்டுமே அளவிடப்பட்டிருப்பதால், இவற்றின் முழு வரம்பைப் பற்றிய நிச்சயமற்ற நிலை உள்ளது.[10]

இவற்றில் பெரும்பாலானவற்றின் எடையில் சிறிய அல்லது தரவு கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. தடித்த சிசு மீன் (சிண்டிலேரியா பிரெவிபிங்குயிசு) மிகச்சிறியதாக (1 மில்லி கிராமுக்கும் குறைவாக) இருக்கலாம்.[1]

உலகின் மிகச்சிறிய மீன்களின் பட்டியல்

தொகு
படம் பொது பெயர் இனங்கள் குடும்பம் அறியப்பட்ட மிகச்சிறிய முதிர்ந்த தனிநபரின் நிலையான நீளம் அறியப்பட்ட அதிகபட்ச நிலையான நீளம்
  பேடோசிப்ரிஸ் புரோஜெனெடிகா சைப்ரினிடே 7.9 mm (0.31 அங்), பெண்[4] 10.3 mm (0.41 அங்)[4]
லெப்டோபிலிப்னியன் பிட்கய் எலியோட்ரிடே ? 9.5 mm (0.37 அங்)[10]
லெப்டோபிலிப்னியன் புசிலசு எலியோட்ரிடே ? 9.1 mm (0.36 அங்)[10]
  குள்ள பிக்மி கோபி பாண்டக பிக்மேயா கோபிடே 9 mm (0.35 அங்),ஆண்[7] 11 mm (0.43 அங்)[7]
மிட்ஜெட் குள்ளன் டிரிம்மடோம் நானசு கோபிடே 10 mm (0.39 அங்)[8] 10 mm (0.39 அங்)[8]
  போட்டோகோரினைசு சிபினிசெப்சு லினோஃப்ரினிடே 6.2 mm (0.24 அங்), ஆண்[5] 50.2 mm (1.98 அங்), ஆண் மற்றும் பெண் மீன் அதிக நீளமுடையது[5]
தடித்த சிசுமீன்[11] சிண்டிலேரியா ப்ரெவிபிங்குயிசு கோபிடே 6.5 mm (0.26 அங்), ஆண்[1] 10 mm (0.39 அங்)[9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 McGrouther, M. (15 August 2011). "What is the smallest fish?". Australian Museum. https://australianmuseum.net.au/fwhat-is-the-smallest-fish. பார்த்த நாள்: 24 September 2017. 
  2. Scholastic news online:The World's Smallest Fish? by: Ezra Billinkoff- பரணிடப்பட்டது 2018-12-06 at the வந்தவழி இயந்திரம் Retrieved February 3, 2006
  3. Eyepod.org-Worlds Smallest Fish Discovered in Acidic Swamp.New spineless species...These pages are dedicated to explorer Julie "Brook" Thornton பரணிடப்பட்டது 2010-12-15 at the வந்தவழி இயந்திரம் Retrieved January 25
  4. 4.0 4.1 4.2 4.3 "Paedocypris progenetica". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. September 2017 version. N.p.: FishBase, 2017.
  5. 5.0 5.1 5.2 Theodore W. Pietsch (2005). "Dimorphism, parasitism, and sex revisited: modes of reproduction among deep-sea ceratioid anglerfishes (Teleostei: Lophiiformes)". Ichthyological Research 52 (3): 207–236. doi:10.1007/s10228-005-0286-2. 
  6. Sandi Doughton (January 31, 2001). "Catch of the day: Researcher stakes claim to tiny-fish title". The Seattle Times இம் மூலத்தில் இருந்து 18 May 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080518020614/http://seattletimes.nwsource.com/html/localnews/2002772852_tiniestfish31m.html. பார்த்த நாள்: 2 February 2006. 
  7. 7.0 7.1 7.2 "Pandaka pygmaea". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. September 2017 version. N.p.: FishBase, 2017.
  8. 8.0 8.1 8.2 "Trimmatom nanus". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. September 2017 version. N.p.: FishBase, 2017.
  9. 9.0 9.1 "Schindleria brevipinguis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. September 2017 version. N.p.: FishBase, 2017.
  10. 10.0 10.1 10.2 Roberts, T.R. (2013). Leptophilypnion, a new genus with two new species of tiny central Amazonian gobioid fishes (Teleostei, Eleotridae). aqua, International Journal of Ichthyology, 19 (2): 85-98.
  11. Scientists Describe the World's Smallest, Lightest Fish பரணிடப்பட்டது 2013-05-13 at the வந்தவழி இயந்திரம் Retrieved September 17, 2011