மிக்-31
இடைமறித்து தாக்கும் விமானம்
மிக்-31 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும் விமானம் ஆகும். இவ்விமானம் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-25 விமானத்தை முன்மாதிரியாகக்கொண்டு சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்விமானத்தின் முன்மாதிரி 1975 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விமானம் ரஷ்யா மற்றும் கசக்ஸ்தான் வான்படைகளில் சேவையில் உள்ளது
மிக்-31 | |
---|---|
வகை | இடைமறித்து தாக்குதல் |
உற்பத்தியாளர் | மிகோயன் குருவிச் |
முதல் பயணம் | 16 செப்டம்பர் 1975 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர் | ரஷ்ய வான்படை, கசக்ஸ்தான் வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 500 |
முன்னோடி | மிக்-25 |
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவான தகவல்கள்
- MiG-31E page on Russian Aircraft Corporation "MiG" site பரணிடப்பட்டது 2008-01-07 at the வந்தவழி இயந்திரம்
- MiG-31 page on milavia.net
- MiG-31 Foxhound at Global Security
- MIG-31 Foxhound Interceptor at Russian Military Analysis
- MiG-31 on aviation.ru பரணிடப்பட்டது 2003-10-02 at the வந்தவழி இயந்திரம்
- MIG-31 Foxhound at Global Aircraft
- Foxbat and Foxhound - Australian Aviation
- Износ техники — причина катастрофы МиГ-31? பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்) (in english)