மிங்மா நர்பு செர்பா

இந்திய அரசியல்வாதி

மிங்மா நர்பு செர்பா (Mingma Narbu Sherpa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் மாநிலத்தில் புர்பா சங்கய் செர்பா என்பவருக்கு 1971 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 1995 ஆம் ஆண்டில் வடக்கு வங்காளப் பல்கலைக்கழகத்தில் படித்து ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் தாரம்தின் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.எசு கோலே அமைச்சரவையில் எரிசக்தி, மின்சாரம் மற்றும் தொழிலாளர் அமைச்சராக இருந்தார்.[1][2][3][4]

மிங்மா நர்பு செர்பா
Mingma Narbu Sherpa
சிக்கிம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்தனோர்பு செர்பா
தொகுதிதாரம்தின் சட்டமன்றத் தொகுதி
எரிசக்தி, மின்சாரம் மற்றும் தொழிலாளர் அமைச்சர்
பதவியில்
2019
தொகுதிதாரம்தின் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிங்மா நர்பு செர்பா
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
வாழிடம்(s)சோம்பரியா, மேற்கு சிக்கிம் மாவட்டம்
முன்னாள் கல்லூரிஇளங்கலை, வடக்கு வங்காள பல்கலைக்கழகம்
தொழில்சமூக சேவையாளர்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிங்மா_நர்பு_செர்பா&oldid=3853146" இலிருந்து மீள்விக்கப்பட்டது